ஜேஇஇ பிரதான நுழைவுத் தேர்வில் 100க்கு 100 – சாதித்த கேரள மாணவர்

kerala-student-who-scored-100-out-of-100-in-jee-main-entrance-exam
[speaker]

ஜேஇஇ பிரதான தேசிய நுழைவுத்தேர்வில் கேரளாவிலேயே முதல் மாணவராக தாமஸ் பிஜு சீரம்வெலில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

100 சதவிகித மதிப்பெண்

தேசிய அளவில் 17 ஆவது ரேங்க் பெற்றுள்ள தாமஸ், 100 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த 24 பேரில் ஒருவர். மகிழ்ச்சியைக் கொண்டாட விரும்பாத தாமஸ், ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெறும் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

நுழைவுத் தேர்வு – படிப்பில் தீவிரம்

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற அவர், 10ஆம் வகுப்பிலிருந்தே ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

kerala-student-who-scored-100-out-of-100-in-jee-main-entrance-exam

தினமும் 50 கேள்விகள்

இது குறித்து தாமஸ், “தினமும் குறைந்தது 50 கேள்விகளைப் படிப்பேன். பயிற்சி மையத்தின் திட்டமிடல் எனக்கு உதவியாக இருந்தது.

தாமஸின் தாயார் திருவனந்தபுரம் அரசு பெண்கள் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக இருக்கிறார். அவரது தந்தை விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

-எம். மோகன்

Related Posts
young-unani-doctor-from-kerala-on-mission-to-heal-remote-villages
Read More

கிராம மக்களை தேடிச் சென்று சிகிச்சை தரும் இளம் மருத்துவர்

“இந்த விசித்திரமான இயந்திரத்துக்குள் என்னை சிக்க வைக்க முடியாது… என்னை விட்டுவிடுங்கள்…” உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர், யுனானி டாக்டர் முகம்மது…
i-lost-the-ability-to-hear-at-the-age-of-16 '' - the-woman who-won-the-upsc-on-the-first try
Read More

“16 வயதில் கேட்கும் திறனை இழந்தேன்’’ – முதல் முயற்சியிலேயே யுபிஎஸ்சியில் வென்ற பெண்

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற பலரும் ஆண்டுக்கணக்கில் முயற்சி செய்துவருகிறார்கள். ஆனால், டெல்லியைச் சேர்ந்த ஓர் இளம்பெண் தனது முதல் முயற்சியிலேயே வென்றிருக்கிறார். அதுவும்…
19-year-old-student-finds-fault-with-google-cumulative-compliments
Read More

கூகுள் தவறைக் கண்டுபிடித்த 19 வயது மாணவர் – குவியும் பாராட்டுகள்

கூகுளின் தவறை பீகாரைச் சேர்ந்த 19 வயது ரிதுராஜ் கண்டுபிடித்துள்ளார். இதற்காக அவரை தங்களது ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் கூகுள் நிறுவனம் இணைத்துக் கொண்டுள்ளது. அதோடு,…
athisudi-who-went-to-hindi-the-governor-praised-the-student-who-translated
Read More

இந்திக்குப் போன ஆத்திசூடி – மொழிபெயர்த்த மாணவியைப் பாராட்டிய ஆளுநர்

இளம் வயதிலேயே உயரங்களை எட்டியுள்ளார் செங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவி என்.எஸ்.அப்சரா. அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய இரு நூல்களை…
Total
0
Share