90 சதவிகிதம் குறைவான தண்ணீர் – தாவரம் வளர்ப்பு தொழில்நுட்பம்

90-percent-less-water-plant-growing-technology
[speaker]

டச்சு தொழிலதிபர் பீட்டர் ஹாஃப் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட க்ரோஸிஸ் வாட்டர் பாக்ஸ் மற்றும் க்ரோபாக்ஸ் தொழில்நுட்பத்தின்படி, வறண்ட சூழலிலும் குறைவான தண்ணீரைப் பயன்படுத்தி தாவரங்களை வளர்க்க முடியும்.

கடும் வெப்பம்

ஈக்வடாரில் உள்ள சாண்டா ஹெலினாவின் வெப்ப தீபகற்பத்தில் 41 டிகிரி செல்சியஸ் கடும் வெப்பத்தில் இது சாத்தியமாகியிருக்கிறது.

90-percent-less-water-plant-growing-technology

பீட்டர் ஹாஃப் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏற்றுமதி தொழிலை நிறுத்திவிட்டு, வறண்ட பகுதிகளில் தாவரங்களை வளர்க்கும் தொழில்நுட்பத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டார்.

சீரமைப்புத் திட்டங்கள்

இவரது அமைப்பு இன்றைக்கு காடு வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

விவசாயத்துக்குப் பயன்படுத்தும் சொட்டு நீர் பாசனத்தில் இரண்டு பிரச்னைகள் உள்ளன. ஒன்று, 15 முதல் 50 லிட்டர் வரை பயன்படுத்தப்படும் தண்ணீர்.

90-percent-less-water-plant-growing-technology

மற்றொன்று, வெப்பத்தினால் ஏற்படும் ஆவியாதல் பிரச்னை. வறண்ட இடங்களிலும் வெப்பநிலை அதிகம் உள்ள இடங்களிலும் சொட்டு நீர்ப்பாசனம் சாத்தியமில்லாமல் போகிறது.

குறைவான தண்ணீர் – நிறைவான விவசாயம்

இதற்கு மாற்றாக, 90 சதவிகிதத்துக்கும் குறைவான தண்ணீரைப் பயன்படுத்தும் டச்சு தொழிலதிபர் பீட்டர் ஹாஃப் அறிமுகப்படுத்தியுள்ள தொழில்நுட்பம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

90-percent-less-water-plant-growing-technology

இதன் மூலம் மிகக் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி தாவரங்களை வளர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

-எம்.மோகன்

நன்றி: ‘திபெட்டர் இந்தியா’

Related Posts
one-child-2021-one-child-2022-double- happiness
Read More

ஒரு குழந்தை 2021 ஒரு குழந்தை 2022 – இரட்டை மகிழ்ச்சி

சிலரது பிறப்புகள் கூட அதிசயமாகிவிடுகிறது என்பதற்கு இந்த இரட்டைக் குழந்தைகள் சிறந்த உதாரணம். இரட்டைக் குழந்தைகள் ஒரே நாளில் சில நிமிடங்கள் இடைவெளியில் பிறப்பதுண்டு.…
punch-buggy-why-mexico-is-a-haven-for-car-buffs
Read More

மெக்சிகோ மக்களின் மனங்களை மயக்கிய பீட்டல் கார்கள்!

நம்ம ஊரில் கார்களில் அம்பாசிட்டரும், பைக்குகளில் புல்லட்டும்தான் சாலைகளின் ராஜா. இன்றளவும் இவற்றின் மீதான மோகம் நம்ம ஊர் ஆட்களிடம் குறையவில்லை. எப்போதாவது வின்டேஜ்…
saynab-abdikarin-mogadishus-first-female-rickshaw-taxi-driver
Read More

தடைகளைத் தகர்த்த சோமாலியா பெண்! – முதல் ஆட்டோ ஓட்டுநர் சய்னாப்

சோமாலியாவின் தலைநகரான மொகடிஷுவின் முதல் ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் என்ற பெருமையை சய்னாப் அப்திகாரின் பெற்றுள்ளார். மொகடிஷுவில் ஆட்டோ ரிக்சாக்களை ஆண்கள்தான் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.…
94-year-old-canadian-man-confirmed-as-oldest-male-water-skier-guinness-world-record
Read More

94 வயதில் பனிச்சறுக்கில் உலக சாதனை! – மிரள வைக்கும் மனிதர்

சாதிப்பதற்கு வயது ஏது? வயதானால் தளர்ந்துபோகும் என்று யார் சொன்னது? முதுமை என்றால் முடங்கித்தான் போக வேண்டுமா? இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஒரே பதிலைக்…
Total
0
Share