Browsing Tag

Couples

69 posts
work-from-wedding-video-of-groom-sitting-with-laptop
Read More

`வொர்க் ஃப்ரம் வெட்டிங்’ : சமூக ஊடகங்களில் பரவும் தம்பதி

கடந்த ஆண்டு கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது முதல் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வீட்டிலிருந்து பணியாற்றும் முறை இரண்டறக் கலந்துவிட்டது. வீட்டிலிருந்து வேலை பார்ப்போம் என…
leaving-the-busy-life-of-the-city-started-the-startup-in-the-village-of-uttarakhand
Read More

நகர வாழ்க்கை வேண்டாம் – கிராமத்திலிருந்தே 1 கோடி வணிகம் செய்யும் தம்பதி

நகரத்தின் பரபரப்பு வாழ்க்கையிலிருந்து விலகி உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா கிராமத்துக்குச் சென்று இன்றைக்கு ரூ.1 கோடி அளவுக்கு வணிகம் செய்து கொண்டிருக்கிறார். அதோடு, 100…
free-ambulance-rides-delhi-inspirational-couple
Read More

20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேருக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கிய தம்பதி

டெல்லியைச் சேர்ந்த ஹிமான்சு காலியாவும் அவரது மனைவி டிவிங்கிளும் கடந்த 20 ஆண்டுகளாக இலவச ஆம்புலன்ஸ் சேவையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2015 ஆம்…
uttarakhand-kumaon-ecofriendly-travel-destination-sustainable-homestay-organic-farm
Read More

டெல்லியின் பரபரப்பு வாழ்க்கைக்கு குட் பை! – இயற்கையோடு சங்கமித்த தம்பதி

படத்தில் பார்த்துக்கொண்டிக்கும் அழகிய இடம் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஃபகுனியாகேத் பிராந்தியத்தில் உள்ள குமாவோன் மலையில் 5 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கும் இயற்கை எழில்…
nursery-based-innovative-activities-of-a-young-farmer-couple-from-kerala
Read More

பூத்துக்குலுங்கும் பூச்செடிகள் – நர்சரி மூலம் சில லட்சங்கள் சம்பாதிக்கும் தம்பதி

மத்திய அரசின் கீழ் இயங்கும் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் வேளாண்மை தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இங்கு பயிற்சி பெற்று ஏராளமானவர்கள் பெரும்…
abu-dhabi-couple-grow-food-forest-in-desert
Read More

24 சதுர மீட்டர் நிலம்! – அபுதாபியில் வீட்டுத் தோட்டம் அமைத்த இந்தியர்

அபுதாபியில் வாழ்ந்து வரும் 34 வயதான இந்தியர் அத்வைதா சர்மா. இவரின் மனைவி பிராச்சி. இவர்கள் வீட்டின் பின்புறத்தில் உள்ள 24 சதுர மீட்டர்…
pandemic-struck-business-couple-hit-upon-a-lucrative-idea
Read More

பழைய பொருட்களை வாங்கிக் கொண்டு மளிகை சாமான் விற்கும் தம்பதி

பொது முடக்கத்தில் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போகாமல், தங்களை முடக்கிய கொரோனா காலத்தை, வெற்றியுடன் கடந்திருக்கிறார்கள் ஆந்திர தம்பதி. ஆந்திர மாநிலம் அனந்தபூரில் தினை ரொட்டி…
chennai-couple-has-invented-a-mask-vending-machine
Read More

முகக்கவசம் விற்பனை இயந்திரத்தைக் கண்டுபிடித்த சென்னை தம்பதி

முகக்கவசம் விற்பனை இயந்திரத்தை சென்னை தம்பதி உருவாக்கியிருக்கிறார்கள். சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தில் ரூ. 5 செலுத்திவிட்டு ஒரு முகக்கவசத்தைப்…
couple-from-gujarat-decided-to-remain-childless-running-free-kitchens-for-the-poor-for-the-last-30-years
Read More

30 ஆண்டுகளாக ஏழைகளின் பசியாற்றும் குஜராத் தம்பதி

30 ஆண்டுகளாக ஏழைகளுக்கு உணவளித்து, குழந்தை இல்லாத குறையை இதன்மூலம் மறந்து கொண்டிருக்கிறார்கள் குஜராத் தம்பதி. ஏழைத் தொழிலாளர்களுக்காகக் கடந்த 30 ஆண்டுகளாக உணவளித்துக்…
german-couple-traveling-around-the-world-the-story-of-corona-being-trapped-in-pakistan
Read More

உலகம் சுற்றும் ஜெர்மன் தம்பதி! – கொரோனாவால் பாகிஸ்தானில் சிக்கிய கதை

ஜெர்மனியின் பவாரியா நகரைச் சேர்ந்தவர் டொமினிக்கா மரியா. 35 வயதான இவருக்கு சிறுவயது முதலே உலக சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.…