தமிழ்நாடு
1674 posts
‘செந்தமிழ் நாடு இனிது’ என்பார் பாரதி. இந்திய நாட்டில் தமிழகம் ஒரு மணித்திருநாடு. அதனை மனதில் கொண்டு இந்தப் பகுதி கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரிக்கத் திட்டமிட்டுள்ளோம். மண் மணம், மக்களின் குணம் என இப்பகுதி வாசம் வீசும். நோக்கம் தெளிவாக இருந்தால் செயல் சரியாக இருக்கும். அதனை அடிப்படையாகக் கொண்டே இப்பகுதி உங்களுக்கு வழங்கப்படுகிறது.
மாணவர்களை விஞ்ஞானிகளாக மாற்றும் முயற்சி – ஆசிரியர்களின் வெற்றிப் பயணம்
பல ஆண்டுகளுக்கு முன்பு ஐசக் நியூட்டனின் தலையில் விழுந்த ஆப்பிள் ‘புவியீர்ப்பு விசை’ என்ற ஒன்றை அறிவியல் உலகத்திற்கு கொடுத்தது. அது என்ன ஆப்பிள்…
Published: Feb 11, 2023 | 17:00:00 IST
விண்வெளி பயணத் திட்டம் – இஸ்ரோவுடன் சென்னை ஐஐடி கைகோர்ப்பு
ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்), விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) மற்றும் மிக்ஸ்டு ரியாலிட்டி (எம்ஆர்) ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கான பயிற்சித்…
Published: Feb 11, 2023 | 13:00:00 IST
“உறவினர் கொடுத்த மனுவாய் பாருங்கள்” – புதிய ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தல்!
ஒவ்வொரு மனுவையும் நம்முடைய உறவினர் அளித்த மனுவாய் கருத வேண்டும் என, புதிய ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு ஊக்கம் மற்றும் அறிவுறுத்தல் கடிதம்…
Published: Feb 10, 2023 | 17:00:00 IST
விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகை – விமானத்தில் பறந்த மாணவர்கள்
ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த 12 மாணவர்களை தூத்துக்குடி ஆசிரியை சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.…
Published: Feb 10, 2023 | 10:00:00 IST
விருந்தோம்பலில் சிறந்த மாநிலம் – இந்திய அளவில் புதுச்சேரி முதலிடம்
“மினி கோவா” என சுற்றுலாப் பயணிகளால் அன்போடு அழைக்கப்படும் மாநிலம் புதுச்சேரி. இந்தியாவில் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. சுற்றுலா நகரம் ‘புதுவை’…
Published: Feb 07, 2023 | 15:00:00 IST
விமான நிலையத்தில் தியேட்டர் – 5 ஸ்கிரீன்களுடன் அட்டகாசமான வசதிகள்
இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய வளாகத்தில் பயணிகளின் பொழுது போக்கிற்காக, 5 திரைகளைக் கொண்ட பிவிஆர் திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்…
Published: Feb 04, 2023 | 09:00:00 IST
மதுரவாயல் – துறைமுகம் ஈரடுக்கு மேம்பாலம் – 5, 800 அமைக்க ஒப்புதல்
ரூ.5,800 கோடியில் 20.565 கி.மீ. நீளத்தில் கட்டப்பட உள்ள மதுரவாயல்-துறைமுகம் ஈரடுக்கு பாலம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.…
Published: Feb 03, 2023 | 14:00:00 IST
பாராகிளைடிங் சாகசப் பயணம் – புதுச்சேரியில் அறிமுகம்
சென்னைக்கு அருகில் இருக்கும் சில அருமையான சுற்றுலாத் தலங்களில் பாண்டிச்சேரியும் ஒன்று. தமிழகம் மட்டுமின்று அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள்…
Published: Feb 02, 2023 | 11:00:00 IST
அதிநவீன தகவல் தொழில் நுட்ப வசதி – சென்னையில் முதன்முறையாக அறிமுகம்
நாட்டிலேயே முதல்முறையாக அதிநவீன தகவல் தொழில்நுட்ப வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடியில் 135 அடி உயரம் கொண்ட கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கி…
Published: Feb 01, 2023 | 18:00:00 IST
சிறப்பாக செயல்பட்ட வணிகர்கள் – குழுக்களை அமைத்து வியாபாரம்
தமிழர்கள் 10ஆம் நூற்றாண்டிலேயே வணிகக் குழுக்களை அமைத்து, வியாபாரத்தில் சிறந்து விளங்கியதை, அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு, பறைசாற்றுகிறது. வணிகத்தில் ஆதிக்கம் வாணிபத்தில் சிறந்து விளங்கிய…
Published: Jan 30, 2023 | 17:00:00 IST