வெற்றிக்கதை
1620 posts
ஒரு மனிதனின் வெற்றி என்பது ஒரு நாள் நிகழ்ச்சியல்ல; அது ஒரு தொடர்ச்சியான ஓட்டத்தின் வெளிப்பாடு. அப்படிப்பட்ட முகங்களை முன்னிறுத்துவதே இந்தப் பகுதியின் இலக்கு. அது இந்திய அளவிலிருந்தாலும் சரி, உலக அளவிலிருந்தாலும் சரி அனைத்தும் எந்தப் பேதமும் பார்க்காமல் இங்கே வழங்கப்படும். நோக்கம் தெளிவாக இருந்தால் செயல் சரியாக இருக்கும். அதனை அடிப்படையாகக் கொண்டே இப்பகுதி உங்களுக்கு வழங்கப்படுகிறது.
மூன்றாம் பாலினத்தோருக்கு தனி மருத்துவமனை – கேரளாவில் முதன்முறையாக அறிமுகம்
மூன்றாம் பாலினத்தவருக்கான சிறப்பு மருத்துவமனை கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட பஞ்சாயத்தில் அமைக்கப்படவுள்ளது. பொது மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிகிச்சை பெறத் தயங்குவதால், இந்த…
Published: Jan 25, 2023 | 14:00:00 IST
ரூ.15 கோடியில் முதியோர் இல்லம் கட்டிக் கொடுத்த யூசுப் அலி
கொல்லத்தில் முதியோர் இல்லத்துக்காக ரூ.15 கோடி மதிப்புள்ள கட்டடத்தை, துபாயின் முன்னணி தொழிலதிபரான யூசுப் அலி கட்டிக் கொடுத்துள்ளார். லூலு குழுமத் தலைவரும் நிர்வாக…
Published: Jan 24, 2023 | 18:00:00 IST
75 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் – கிராமத்துக்கு கிடைத்த விடியல்
தெற்கு காஷ்மீரின் மலைக்கிராமத்துக்கு முதல் முறையாக மின்சார வசதி கிடைத்துள்ளது. 75 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ள இந்த வசதி பொதுமக்களை மகிழ்ச்சியில் மிதக்க வைத்துள்ளது.…
Published: Jan 24, 2023 | 14:00:00 IST
300 ஆண்டுகளாக நடக்காத திருட்டு – கதவுகளே இல்லாத கிராமம்
வெளியே செல்லும் முன் பூட்டிய கதவுகளை ஒருமுறைக்கு நாலுமுறை இழுத்து பார்த்தால் கூட வண்டியில் போகும்போது சரியாக பூட்டினோமா என்று சந்தேகம் வரும். பாதுகாப்பான…
Published: Jan 23, 2023 | 18:00:00 IST
பயிர் நுட்பத்தில் பயிற்சி – வழிகாட்டும் விவசாய பெண்
உத்தரப் பிரதேசத்தின் பகேஸ்வர் மாவட்டத்தின் 15 கிராமங்களைச் சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகளை ஒரே குடையின் இணைத்திருக்கிறார் காஸ்தி தேவி என்ற…
Published: Jan 23, 2023 | 13:00:00 IST
27 நதிகளில் 50 நாட்கள் பயணம் – நீண்டதூர கப்பல் சேவை அறிமுகம்
கங்கை உட்பட 27 நதிகளில் 50 நாட்களில் சுமார் 4,000 கி.மீ. பயணம் மேற்கொள்ளும், உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பல் சேவை…
Published: Jan 18, 2023 | 17:00:00 IST
84 வயதில் கேரம் விளையாட்டு – பிரமிக்க வைக்கும் மூதாட்டி
கேரம்போர்டு விளையாட்டில் இலக்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். அதேபோல், பதற்றமோ, நடுக்கமோ இருந்தால் காய்களைக் குழிக்குள் அடிப்பது சிரமம். வயதானாலே கை நடுக்கம் ஏற்படுவது…
Published: Jan 18, 2023 | 15:00:00 IST
பாரம்பரிய மணப்பெண் நகைகள் – கைகளால் வடிவமைக்கும் குடும்பம்
பல நூற்றாண்டுகளாக ராஜஸ்தானி குடும்பத்தினர் ஆடம்பர நகைகளை கையால் செய்து அசத்தி வருகின்றனர். ராஜஸ்தானில் மணப்பெண்களுக்கு மீனகரி நகைகளை அணிவிப்பது வழக்கம். இந்த நகைகளை…
Published: Jan 18, 2023 | 11:00:00 IST
18ஆம் படி, ஐயப்பன் முத்திரை – சபரிமலை பின்கோடு வரலாறு
இந்தியாவில் இரண்டு பேருக்கு சொந்தமாக பின்கோடு அதாவது அஞ்சல் குறியீடு உள்ளது. ஒருவர் குடியரசு தலைவர், மற்றொருவர் சபரிமலை ஐயப்பன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?…
Published: Jan 14, 2023 | 12:00:00 IST
குப்பைகளுக்கு குட்பை சொல்லும் நகரம் – பணியாளர்களின் தூய்மை சேவை
100 ஆண்டுகள் பழமையான போடியில் மக்கும், மக்காத குப்பைகள் பிரித்து முறையாக அப்புறப்படுத்துவதால் அந்நகரம் குப்பைகளுக்கு குட்பை சொல்லும் நகராட்சியாக மாறி வருகிறது. வழிகாட்டும்…
Published: Jan 13, 2023 | 09:00:00 IST