வணிகம்
1239 posts
‘வணிகத்திற்காக எதை வேண்டும் செய்யலாம்’ என்கிறது வணிகவியல் வாய்ப்பாடு. ஆனால் எந்த வணிகத்திற்கு உள்ளாகவும் ஒரு சமூக சிந்தனை, நோக்கம் இருக்க வேண்டும் என்பதே எங்களது பார்வை. அப்படியான செய்திகளைத் திரட்டி வழங்கப்படுவதே இந்தப் பகுதியின் நோக்கம். சிந்தனைத் தெளிவாக இருந்தால் செயல் சரியாக இருக்கும். அதனை அடிப்படையாகக் கொண்டே இப்பகுதி உங்களுக்கு வழங்கப்படுகிறது.
ரயில் பயணிகளுக்கு நற்செய்தி – வாட்ஸ்அப் மூலமும் உணவு ஆர்டர்
ரயில் பயணிகள் ‘வாட்ஸ்அப்’ மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வாட்ஸ்அப் பயன்பாடு: ஆன்லைன் யுகத்தில் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்…
Published: Feb 11, 2023 | 11:00:00 IST
இன்டர்சிட்டி பயணங்களில் வந்தே பாரத் ரயில் – அடுத்த ஆண்டு அறிமுகம்
வந்தே பாரத் ரயிலின் மினி வெர்ஷனாக இன்டர்சிட்டி பயணங்களுக்கான வந்தே மெட்ரோ விரைவில் அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இன்டர்சிட்டி…
Published: Feb 10, 2023 | 18:00:00 IST
பேடிஎம், போன்பே பயனர்களுக்கு குட்நியூஸ் – பரிவர்த்தனைக்கு பின்நம்பர் தேவையில்லை
பேடிஎம், போன்பே பயனர்கள் இனி பின் நெம்பர் இல்லாமலேயே பணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. யூபிஐ லைட்: பேடிஎம், போன்பே போன்ற…
Published: Feb 10, 2023 | 13:00:00 IST
வரலாறு காணாத லாபம் – சாதனை படைத்த எஸ்பிஐ வங்கி
அக்டோபர்-டிசம்பர் காலாண்டு கணக்கின் படி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) இதுவரை இல்லாத அளவிற்கு 15,477 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி,…
Published: Feb 09, 2023 | 17:00:00 IST
எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் சாதனை – புதிய மைல்கல்லை எட்டிய ‘ஏத்தர்’
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான ஏத்தர் எனர்ஜி, ஒரு லட்சமாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டு புதிய சாதனை படைத்து உள்ளது. மின்சார…
Published: Feb 04, 2023 | 14:00:00 IST
மத்திய பட்ஜெட்: யாருக்கு சுகம்? யாருக்கு சுமை? விரிவான ஆய்வு
இந்திய அரசின் நிதி நிலை அறிக்கை புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுவருகின்றன. இந்த…
Published: Feb 04, 2023 | 11:00:00 IST
ஆசிய பணக்காரர்கள் பட்டியல் – முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம்
கவுதம் அதானியை பின்னுக்கு தள்ளிவிட்டு முகேஷ் அம்பானி ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்து இருக்கிறார். பங்கு சந்தையில் மோசடி ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின்…
Published: Feb 03, 2023 | 10:00:00 IST
ஆன்ட்ராய்டு போன்களில் இ-சிம் – அறிமுகப்படுத்துகிறது கூகுள்
கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு அப்டேட்டில் பலவிதமான புதுப்பிப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் சமீபத்தில் வெளியானது. இனி சிம் கார்டு…
Published: Feb 02, 2023 | 15:00:00 IST
7 லட்சம் வரை வருமான வரி கிடையாது – வரி அடுக்குகளிலும் மாற்றம்
தனிநபரின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்றும், வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் மத்திய…
Published: Feb 02, 2023 | 14:00:00 IST
பொருளாதார வளர்ச்சி குறையும் – சர்வதேச நிதியம் கணிப்பு
2023 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவிகிதமாக குறையும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. ஜனவரி மாதத்திற்கான அறிக்கையின்படி, சர்வதேச பொருளாதாரம்…
Published: Feb 01, 2023 | 12:00:00 IST