Month: August 2022
282 posts
பள்ளியை பசுமை தோட்டமாக மாற்றிய தலைமை ஆசிரியர்
மாணவர்களின் உதவியுடன் பள்ளியை சோலைவனமாக மாற்றியிருக்கிறார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர் ஒருவர். கவனம் ஈர்க்கும் பள்ளி பிரோசாபாத் அடுத்த கீதோட் என்ற கிராமத்தில் இயங்கி…
Published: Aug 31, 2022 | 18:00:00 IST
24 மணி நேரத்தில் 81 ஆன்லைன் சான்றிதழ்கள் : கேரள பெண் உலக சாதனை
24 மணி நேரத்தில் 81 ஆன்லைன் சான்றிதழ்கள் பெற்று கேரளாவைச் சேர்ந்த ரேஹ்னா ஷாஜகான் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். முதுகலைப் பட்டம் எம்.காம் பாடப்பிரிவில்…
Published: Aug 31, 2022 | 16:00:00 IST
220 மலர் வகைகளை தூவிய கோவை மக்கள்: நொய்யல் ஆற்றுக்கு நன்றி
கோயம்புத்தூர் பேரூர்படித்துறையில் நடந்த நிகழ்ச்சியில், 220 மலர் வகைகளை நொய்யல் ஆற்றில் தூவி, மக்கள் நன்றிக் கடன் செலுத்தினர். கோயம்புத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள…
Published: Aug 31, 2022 | 14:00:00 IST
இயற்கை சோப்பு தயாரித்து அசத்தும் தமிழக யூ டியூபர் பத்மா சங்கர்
இயற்கையில் கிடைக்கும் அரப்புக் கொட்டைகளைப் பயன்படுத்தி சோப்பு மற்றும் திரவ சோப்பை எப்படித் தயாரிப்பது என்பது குறித்த தமது அனுபவத்தை தமிழகத்தைச் சேர்ந்த யூ…
Published: Aug 31, 2022 | 12:00:00 IST
2022 முதல் காலாண்டில் தமிழக அரசின் வருவாய் 50 சதவிகிதம் அதிகரிப்பு
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல்-ஜூன் மாதங்களில் மட்டும் மாநில கலால் வரி…
Published: Aug 31, 2022 | 10:00:00 IST
கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க தம்பதி: இருவருக்கும் 3 அடி உயர வித்தியாசம்
கிறிஸ்டி சான்ட்லர், செனேக்கா கோர்செட்டி இருவரும் தங்கள் உயர வேறுபாடுகளால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர். சான்ட்லரின் உயரம் 5 அடி 11.74 அங்குலம்.…
Published: Aug 30, 2022 | 18:00:00 IST
தமிழ்ப் படங்களில் முகம் காட்டிய 5 பாலிவுட் நடிகைகள்
எப்போதும் தமிழ் சினிமா மற்ற மொழி திரைக் கலைஞர்களை வரவேற்றே வந்துள்ளது. தமிழக நட்சத்திரங்களும் உலக அளவில் வெற்றிப் படங்களைக் கொடுத்து முத்திரை பதித்துள்ளார்கள்.…
Published: Aug 30, 2022 | 16:00:00 IST
ஜி. மீனாட்சிக்கு பால புரஸ்கார் விருது: “குழந்தைகளுக்காக 10 ஆண்டுகளாக எழுதுகிறேன்”
சாகித்ய அகாடெமியின் குழந்தை இலக்கியத்திற்கான பால புரஸ்கார் விருது `மல்லிகாவின் வீடு’ சிறுகதைத் தொகுப்பிற்காகப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜி. மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 32 ஆண்டுகள்…
Published: Aug 30, 2022 | 14:00:00 IST
முடங்கிப்போனாலும் முதல் மாணவியாக சாதித்த மேற்குவங்க சிறுமி
மேற்குவங்கத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி பாயெல் பால், கால்களும் கைகளும் செயலிழந்த நிலையிலும் பத்தாம் வகுப்புத் தேர்வில் 80 சதவிகிதம் மதிப்பெண் பெற்று…
Published: Aug 30, 2022 | 12:00:00 IST
`சிவரஞ்சனியும் சில பெண்களும்’ : தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் செப். 17 திரையிடல்
சிவரஞ்சனியும் சில பெண்களும் திரைப்படம் தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. பெருமைமிகு மரியாதை இயக்குநர் வஸந்த் சாய் இயக்கிய சிவரஞ்சனியும் சில பெண்களும்…
Published: Aug 30, 2022 | 10:00:00 IST